Connect with us

Raj News Tamil

அஜித்துடன் நடிக்க விருப்பமில்லையா ? விடாமுயற்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை !

சினிமா

அஜித்துடன் நடிக்க விருப்பமில்லையா ? விடாமுயற்சியில் இருந்து விலகிய பிரபல நடிகை !

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ,அஜித் நடித்து வெளிவரவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் திரிஷா, ஹுமா குரேஷி, சஞ்சய் தத், அர்ஜுன் என பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாக முன்கூட்டியே அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்தது.

இந்நிலையில் ,விடாமுயற்சியின் புதிய அப்டேட் வெளிவந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதன்படி,விடாமுயற்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கும் கதாநாயகியான ஹுமா குரேஷி படத்தில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

இதற்கு பதில், பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.இதற்கு முன் வெளிவந்த வலிமை படத்தில் ஹுமா குரேஷி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விலகியதற்கு
இப்படி அப்படி என நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top