அஜித்துக்கு முன்னாடி ரஜினி தான்! மொக்கை வாங்கிய துணிவு படக்குழு!

அஜித், போனி கபூர், எச்.வினோத் ஆகியோர் கூட்டணியில் 3-வது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை புரோமோஷன் செய்வதற்காக, ஸ்கை டைவிங் செய்து, அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருந்தனர். மேலும், இப்படி புரோமோஷன் செய்வது, இதுவே முதல்முறை என்றும் கூறியிருந்தனர்.

ஆனால், இதற்கு முன்பு 2.0 படத்திற்கும் இப்படி புரோமோஷன் செய்யப்பட்டுள்ளது. இதனை அறிந்த நெட்டிசன்கள், துணிவு படக்குழுவை கலாய்த்து வருகின்றனர்.