Connect with us

Raj News Tamil

விஜய் நடிக்கலைனா எந்த பாதிப்பும் இல்ல – பிரபல நடிகை அதிரடி பேட்டி!

சினிமா

விஜய் நடிக்கலைனா எந்த பாதிப்பும் இல்ல – பிரபல நடிகை அதிரடி பேட்டி!

நடிகர் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்கும் தளபதி, அதன்பிறகு, முழுநேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார்.

மிகப்பெரிய நட்சத்திரம், நடிப்பதை நிறுத்தினால், சினிமாவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்று, ஒருசில சினிமா ஆர்வலர்கள் கூறி வந்தனர். இந்நிலையில், நடிகை கஸ்தூரி, தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், விஜய் நடிப்பதை நிறுத்தினால், சினிமாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று கூறியுள்ளார். மேலும், 30 வருடங்களாக தான் விஜய் நடித்து வருகிறார். ஆனால், 150 வருடங்களாக சினிமா இயங்கி வருகிறது. அது ஒரு கலை. அது யாருக்காகவும் நிற்காது என்று கூறியுள்ளார்.

More in சினிமா

To Top