Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

“நான் சொல்லிதான்.. எச்.வினோத் அதை மாத்துனாரு” – சீமான்

தமிழகம்

“நான் சொல்லிதான்.. எச்.வினோத் அதை மாத்துனாரு” – சீமான்

வெள்ளிமலை படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ் மொழியின் சிறப்பு குறித்து, பல்வேறு விஷயங்களை கூறினார். மேலும், இயக்குநர் எச்.வினோத் குறித்து பேசிய அவர், H.வினோத் என்று ஆங்கிலத்தில் Initial போட்டிருந்த அந்த இயக்குநர், நான் சொன்ன பிறகு தான் தமிழில் அதனை மாற்றியுள்ளார் என தெரிவித்தார்.

மேலும், ஒரு எழுத்தைக் கூட மாற்ற முடியாத தமிழன், நாட்டை எப்படி மாற்ற முடியும் என்றும் அவர் பேசியிருந்தார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top