“சிரிப்பு போலீஸ் மாதிரி சிரிப்பு அரசியல்வாதி” – ஜெயக்குமாரை விமர்சித்த OPS!

அதிமுக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் ஜெயக்குமார், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் குறித்த கேள்விக்கு, “அவர் ஒரு கொசு. அதைவிட முக்கியமான பிரச்சனைகள் பல உள்ளது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், ஜெயக்குமாரின் கொசு விமர்சனம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “சிரிப்பு போலீஸ் மாதிரி, ஜெயக்குமார் ஒரு சிரிப்பு அரசியல்வாதி” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News