காதலை முறித்த பிரபல நடிகை.. அந்தரங்க வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்..

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை, தயாரிப்பாளர் ஒருவருடன், லிவிங் டு கெதர் உறவு முறையில் வசித்து வந்தார்.

ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த நடிகை, தயாரிப்பாளரை விட்டு சமீபத்தில் பிரிந்துவிட்டார்.

இதனால், நடிகையின் மீது கோபம் அடைந்த தயாரிப்பாளர், இருவரும் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்களையும், வீடியோக்களையும், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இதனை அறிந்த அந்த நடிகை, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News