ஒடிசாவில் ரயில் விபத்து நடப்பதற்கு சில நொடிகள் முன்பாக பதிவான வீடியோ

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரயில் விபத்து நாட்டையே உலுக்கியது. இந்த விபத்தில் 294 பேர் பலியானார்கள். 900 பேர் காயமடைந்துள்ளனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் ரயில் விபத்து நடப்பதற்கு சில நொடிகள் முன்பு ஏ.சி பெட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணயத்தில் வேகமாக பரவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News