Connect with us

Raj News Tamil

ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்து சேதம்!

தமிழகம்

ஆம்னி பேருந்து தீ பிடித்து எரிந்து சேதம்!

சென்னையில் பேட்டரி ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் செம்பரம்பாக்கம் அருகே நெடுஞ்சாலையில் பேட்டரியில் இயங்கும் ஆம்னி பேருந்து மீது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

இதனால் பேருந்தில் இருந்து பயணிகள் உடனடியாக இறக்கி விடப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

More in தமிழகம்

To Top