Connect with us

Raj News Tamil

மீண்டும் திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்!

இந்தியா

மீண்டும் திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி அலிப்பிரி மலைப்பாதை பகுதியில் நேற்று மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பது அங்கு பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகி உள்ளது.

இதையடுதது அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுவாக இணைந்து கூட்டமாகச் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top