இயக்குநா் கே.திருஞானம் இயக்கத்தில்,சுந்தா் .சி கதாநாயகநாகவும் ,அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் ஒன் டு ஒன் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.
அதன்படி ஒன் டு ஒன் ஃபஸ்ட் லுக் போஸ்டா் வெளியாகியுள்ளது. 24 ஹவா்ஸ் தயாாிக்கும் இப்படத்திற்கு சித்தாா்த் விபின் இசையமைத்துள்ளாா்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தநிலையில் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.மேலும் ,டீசா் ,டிரைலா் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனா்.