Connect with us

Raj News Tamil

ஒருவழியாக டெல்லியில் குறைந்த காற்று மாசுபாடு..! ஓ இதுதான் காரணமா..!

இந்தியா

ஒருவழியாக டெல்லியில் குறைந்த காற்று மாசுபாடு..! ஓ இதுதான் காரணமா..!

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசுபாடு மிகக்கடுமையாக இருந்து வருகிறது.இதனால் டெல்லி வாசிகள்
சலி,இருமல்,சுவாசிப்பதில் சிரமம் என பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனா்.

இந்நிலையில், நேற்று டெல்லியில் மழை பெய்துள்ளது இதனால் ,புகை மூட்டங்களும், காற்று மாசுபாடுகளும் சற்று குறைந்துள்ளது.
தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் காற்று மாசுபாடு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்திருக்கிறது.

டெல்லியில் மோசமடைந்து வரும் காற்றின் மாசுபாடுகளை குறைக்கும் வகையில் செயற்கை மழை பெய்ய பல்வேறு ஏற்பாடுகள் செய்துவந்தனா்.மேலும் காற்றின் தரத்தைஅதிகப்படுத்தும் வகையில் பல தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக நடைமுறை படுத்தி வருகின்றனா். ஆனால், தற்போது மழை பெய்துள்ளது,அவ்வுா் மக்களிடையேமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top