Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

பிரபல இயக்குநரை கடுப்பாக்கிய வடிவேலு!

சினிமா

பிரபல இயக்குநரை கடுப்பாக்கிய வடிவேலு!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்த வடிவேலு, தற்போது சந்திரமுகி 2-வில் நடித்து வருகிறார். இதற்கிடையே, நாய் சேகர் படத்தின் புரோமோஷன் பாடலுக்காக, வடிவேலுவின் கால்ஷீட்டை, சுராஜ் கேட்டுள்ளார்.

இதனால், சந்திரமுகி 2-வின் படப்பிடிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, நாய் சேகர் படத்தின் ஷீட்டிங்கிற்கு, வடிவேலு சென்றுவிட்டாராம்.

இதனால் கடுப்பான பி.வாசு, வடிவேலு நடித்திருந்த, அந்த குறிப்பிட்ட காட்சியையே, படத்தில் இருந்து நீக்கிவிட்டாராம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top