Connect with us

Raj News Tamil

பிரபல பாலிவுட் ஹீரோவுடன் கூட்டணி வைக்கும் பா.ரஞ்சித்?

சினிமா

பிரபல பாலிவுட் ஹீரோவுடன் கூட்டணி வைக்கும் பா.ரஞ்சித்?

அட்டகத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவர், விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பா.ரஞ்சித் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், விரைவில் பாலிவுட்டில் படம் ஒன்றை இயக்க இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையமாக வைத்து தான், இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள ஹீரோ யார் என்பது, இன்னும் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, ரன்வீர் சிங் தான், இப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top