பாரிஸ் ஒலிம்பிக்: வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இதில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற புள்ளி கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 52 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலத்தை வென்றது.

RELATED ARTICLES

Recent News