நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
கூட்டணி கட்சிகள் உடனான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசாரம், நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல், வார் ரூம் செயல்பாடுகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.