Connect with us

Raj News Tamil

சூரி நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா?

சினிமா

சூரி நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் இவரா?

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்தார். இப்படம் வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து கருடன் படத்திலும் கதாநாயகனாக நடித்தார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சூரியின் அடுத்த படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விலங்கு இணையத் தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நடிப்பதாகக் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top