Connect with us

Raj News Tamil

செம Chubby-ஆக மாறிய பசங்க பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

சினிமா

செம Chubby-ஆக மாறிய பசங்க பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான திரைபடம் பசங்க. இப்படத்தில், சோபி கண்ணு என்ற கதாபாத்திரத்தில், வேகா தமோடியா என்பவர் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு, சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய கதாபாத்திரம் எதிலும் நடிக்காத இவர், தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

இந்நிலையில், இவரது தற்போதைய புகைப்படம், ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top