சென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் தடம் புரண்டது

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த புறநகர் ரயில் பேசின் பிரிட்ஜ் அருகே ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது

இதனை அடுத்து பயணிகள் அலறி அடித்து வெளியேரியுள்ளனர். பின்னால் வந்த மற்றொரு ரயிலை சிவப்பு கொடி காண்பித்து வெளியேற்றியுள்ளனர்.

தடம் புரண்ட ரயிலால் அந்த பாதை வழியாக வரக்கூடிய அனைத்து ரயில்களும் செயல்படவில்லை. இதில் எந்த பயணிக்கும் ஆபத்து இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.

RELATED ARTICLES

Recent News