பத்து தல ரிலீஸ் எப்போது? தேதி இதுதான்?

ஈஸ்வரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, மாநாடு, பத்து தல என 2 தொடர் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இதற்கு அடுத்ததாக, சிம்பு நடிப்பில், பத்து தல என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மீதும், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த திரைப்படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி அன்று ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது.