தளபதிக்காக அண்ணனை பகைத்த பிரபல நடிகர்!

வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. இதேபோன்று, தெலுங்கு மொழியில் சங்கராந்தி பண்டிகையையொட்டி, இந்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் புரோமோஷனுக்காக, பிரம்மாண்டமான முறையில், நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட உள்ளது. இதில், நடிகர் பவன் கல்யாண் கலந்துக் கொள்ள உள்ளாராம்.

சங்கராந்தி தினத்தன்று, சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் புரோமோஷன் செய்ய இருப்பது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.