Connect with us

Raj News Tamil

ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்!

தமிழகம்

ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம்!

ரேஷன் கடைகளில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவு துறை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள 1,500 ரேஷன் கடைகளில், புறநகரில் 562 கடைகளிலும் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

More in தமிழகம்

To Top