Connect with us

Raj News Tamil

வெளிவந்த விடாமுயற்சி அப்டேட் ! குஷியில் தல ரசிகர்கள் !

சினிமா

வெளிவந்த விடாமுயற்சி அப்டேட் ! குஷியில் தல ரசிகர்கள் !

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார்.இப்படத்தை மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் மேற்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

தற்போது விடாமுயற்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட் வருகிற ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். பல நாட்களுக்கு பின் இப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top