Connect with us

Raj News Tamil

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்!

உலகம்

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்!

அமெரிக்காவில் முன்னாள் கடற்படை வீரர் லாரன்ஸ் ஃபாசெட் (வயது 58) என்பவர் இதயம் செயல் இழந்த காரணத்தால் மேரிலேண்ட் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி அன்று இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சையின் போது அவரது இதயத்திற்கு பதிலாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பன்றி கடந்த திங்கட்கிழமை உயிரிழந்தார். மாற்று இதயம் பொருத்தப்பட்டு 40 நாட்களுக்கு பிறகு அவர் இறந்துள்ளார்.

More in உலகம்

To Top