Connect with us

Raj News Tamil

பிரேசிலில் விமான விபத்து ! 14 போ் பலி!

உலகம்

பிரேசிலில் விமான விபத்து ! 14 போ் பலி!

பிரேசில் நாட்டின் வடக்கு அமேசான் மாநிலத்தில் சனிக்கிழமை அன்று விமான விபத்து ஏற்பட்டுள்ளது அதில் 14 பேர் பலியாகியுள்ளாதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் , மாநில தலைநகரான மனாஸிலிருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள பார்சிலோஸ் மாகாணத்தில் இவ்விபத்து நடந்துள்ளது. இதுதொடர்பாக, ஆளுநர் வில்சன் லிமா கூறுகையில், பார்சிலோசில் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் பலியானது அறிந்து வருந்துகிறேன் என்றும்
அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top