அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிரங்க முயற்சித்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காயமடைந்த விமானி மற்றும் கார் ஓட்டுநரை தீயனைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விமான விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மெற்கொள்ளப்பட்டு வருகிறது.