Connect with us

Raj News Tamil

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

தமிழகம்

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார். இன்று மாலை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்லும் பிரதமர் மோடி அணு மின் நிலைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி கல்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More in தமிழகம்

To Top