Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்து – மருத்துவமனையில் சிகிச்சை

இந்தியா

பிரதமர் மோடியின் சகோதரர் சென்ற கார் விபத்து – மருத்துவமனையில் சிகிச்சை

பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரஹலாத் மோடி குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சகோததர் பிரஹலாத் மோடி தனது குடும்பத்துடன் காரில் மைசூர் மாவட்டம் பந்திபுராவில் சென்ற போது சாலை விபத்தில் சிக்கினர். இதில் பிரஹலாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top