சில தினங்களுக்கு முன்பு கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த அருண்குமார் என்ற காவலர், வீட்டில் சீருடை அணிந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
அவர் வீட்டு பிரச்சினையினால் தூக்கிட்டுக் கொண்டாரா? அல்லது பணிச்சுமையினால் தூக்கிட்டுக் கொண்டாரா? என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.