Connect with us

Raj News Tamil

பொங்கல் பண்டிகை – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

தமிழகம்

பொங்கல் பண்டிகை – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

பொங்கல் தினத்தையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டிற்கு முன்பு கூடியிருந்த ரசிகர்களை சந்தித்து பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அனைவரும் ஆரோக்கியத்துடன் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். ஓழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

More in தமிழகம்

To Top