ரஜினி, கமல், அஜித், விஜய் என்று பல்வேறு நடிகர்களின் படங்களில், நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர் பொன்னம்பலம்.
இவர், சமீபத்தில் பிக்-பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு, ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார்.
இந்நிலையில், இவரது மகள் கிருத்திகா என்பவரது புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், பொன்னம்பலத்தின் மகளா இது? என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
