Connect with us

Raj News Tamil

வாரிசு படத்தை முந்திய PS 2..முதல் நாள் வசூலே இத்தனை கோடியா??

சினிமா

வாரிசு படத்தை முந்திய PS 2..முதல் நாள் வசூலே இத்தனை கோடியா??

மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் வசூலை வாரி குவித்தது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் நேற்று வெளியானது. இரண்டாவது பாகத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி நேற்று இப்படம் ரூ.38 கோடி வசூல் செய்துள்ளது.

தளபதி விஜய்யின் வாரிசு படம் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.26.5 கோடி வசூலித்தது. இந்த சாதனையை பொன்னியின் செல்வன் 2 முறியடித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top