சினிமா
பொன்னியின் செல்வன் 2-வில் முக்கிய மாற்றம்!

Published on
மணிரத்னம் இயக்கத்தில், பல்வேறு முன்னணி நடிகர்களின் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், 500 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இதையடுத்து, இந்த படத்தின் 2-ஆம் பாகத்திற்கான வேலைகளில், இயக்குநர் மணிரத்னம் மூழ்கியுள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2-ஆம் பாகத்தில், மணிரத்னம் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அதற்காக, மீண்டும் 10 நாட்களுக்கு ஷீட்டிங்கை அவர் நடத்த உள்ளாராம். இந்த ஷீட்டிங்கில், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட ஒரு சிலர் நடிக்கவும் இருக்கிறார்களாம்.
Continue Reading
Related Topics:maniratnam, ponniyin selvan, ps 2 release

Click to comment