Connect with us

Raj News Tamil

வசூல் செய்ய முடியாமல் திணறும் PS 2…உலக அளவில் மொத்த வசூலே இவ்ளோதான்..!

சினிமா

வசூல் செய்ய முடியாமல் திணறும் PS 2…உலக அளவில் மொத்த வசூலே இவ்ளோதான்..!

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் உலகம் முழுவதும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது.

படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

பொன்னியின் செல்வன் 2ம் பாகமும் தரமான வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என தெரிகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top