Connect with us

Raj News Tamil

தோல்வி அடைந்த பொன்னியின் செல்வன் 2! வெற்றியாளர் யார்?

சினிமா

தோல்வி அடைந்த பொன்னியின் செல்வன் 2! வெற்றியாளர் யார்?

மணிரத்னம் இயக்கத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் இரண்டாம் பாகம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனால், படத்தின் வசூல், இரண்டு நாட்களில் மட்டும் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. ஆனால், முதல் பாகத்தை காட்டிலும், இரண்டாம் பாகத்தின் வசூல் குறைவு என்று சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வருகிறது. இது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top