குழந்தைக்கு அம்மா ஆன பூர்ணிமா ரவி?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில், கலந்துக் கொண்டு பிரபலம் அடைந்தவர் பூர்ணிமா ரவி.

இந்த நிகழ்ச்சியில், இவர் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறார். இந்நிலையில், இவர் எம்.எஸ்.ராஜா என்பவர் இயக்கத்தில் உருவாகும், செகப்பி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று, தற்போது ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த போஸ்ரை பார்க்கும்போது, ஒரு குழந்தைக்கு அம்மா கதாபாத்திரத்தில், பூர்ணிமா ரவி நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

Recent News