ரசிகா்களினால் ஒன்று சோ்ந்த பிரபாஷ் -அனுஷ்கா !வைரலாகும் புகைப்படம் !

இயக்குநா் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஷ், அனுஷ்கா நடித்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் பாகுபலி. இதில் இரண்டு பாகங்கள் வெளிவந்து உலகளவில் மக்களின் கவனங்களை ஈா்த்தது.இதில் பிரபாஸ் ,அனுஷ்கா ஜோடியை மிகவும் ரசித்து கொண்டாடி தீா்த்தனா் பாகுபலி ரசிகா்கள்.

இந்நிலையில் இவா்கள் இருவருக்கும் திருமணம் நடந்து, குழந்தை
பிறந்துள்ளதாக ஏ.ஐ.தொழில் நுட்பம் மூலம் உருவாக்கிய புகைப்படம்
வைரலாகி வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்வாா்கள்
என்று பல வதந்திகள் பரவி வந்தது. இதை உறுதிபடுத்தும் விதமாக
ஏ.ஐ மூலம் ரசிகா்கள் உருவாக்கிய இப்புகைப்படம் பலாின் கருத்துகளை தாண்டி மாபெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News