Connect with us

Raj News Tamil

இலங்கை பிரதமரை சந்தித்த பிரபு தேவா ! உண்மையில் இது தான் காரணமா ?

சினிமா

இலங்கை பிரதமரை சந்தித்த பிரபு தேவா ! உண்மையில் இது தான் காரணமா ?

இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் உருவாகும் படம் ‘முசாசி’. ஆக்சன் எண்டர்டெய்னர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். அவருடன், ஜான் விஜய், விடிவி கணேஷ்,‘மாஸ்டர்’ மகேந்திரன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் அந்நாட்டின் பிரதமரான தினேஷ் குணவர்தன படக்குழுவினருக்கு பிரத்யேக அழைப்பு விடுத்துள்ளாா்

அதன்படி ,அவரை நேரில் சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றனர். இது தொடர்பான புகைப்படம் வெளியானது.மேலும் , பிரதமர் தினேஷ் குணவர்தனவை பிரபுதேவா சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top