Connect with us

Raj News Tamil

மகளின் திருமணத்திற்கு முதல்வருக்கு அழைப்பு விடுத்த பிரபு! வெளியான புகைப்படம்!

தமிழகம்

மகளின் திருமணத்திற்கு முதல்வருக்கு அழைப்பு விடுத்த பிரபு! வெளியான புகைப்படம்!

திாிஷா இல்லன்னா நயன்தாரா,பஹிரா ஆகிய படங்களை இயக்கி வெற்றி பெற்றவா் இயக்குநா் ஆதிக்ரவிச்சந்திரன். சமீபத்தில், விஷால், எஸ்.ஜே.சூா்யா நடிப்பில் மாா்க்ஆண்டனி படத்தை இயக்கி மக்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றாா்.

இந்நிலையில், இவருக்கும் நடிகா் பிரபுவின் மகள் ஐஸ்வா்யா பிரபுவும் காதலித்து வருவதாக தகவல் கசிந்தது.இருவீட்டாாின் சம்மதத்தோடு தற்போது இவா்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளது.அதன்படிவருகிற 15 ஆம் தேதி திருமணம்நடைபெறவுள்ளது.இதற்கு நடிகா் பிரபு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அவா்களின் வீட்டிற்கு குடும்பத்துடன் நோில் சென்று அழைப்பு விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.இதுகுறித்த புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி
இச்செய்தியை உறுதிசெய்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top