Connect with us

Raj News Tamil

பிரதீப் ஆண்டனியின் வருங்கால மனைவி இவரா? சூப்பர் ஜோடி!

சினிமா

பிரதீப் ஆண்டனியின் வருங்கால மனைவி இவரா? சூப்பர் ஜோடி!

அருவி படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரதீப் ஆண்டனி. இந்த படத்திற்கு பிறகு, வாழ், டாடா ஆகிய படங்களில், முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலம் அடைந்த இவர், தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது வருங்கால மனைவியின் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பான பதிவு, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top