Connect with us

Raj News Tamil

விக்னேஷ் சிவனுக்கு டார்ச்சர் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!

சினிமா

விக்னேஷ் சிவனுக்கு டார்ச்சர் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே என்ற படத்தை, இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்தார்.

இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, நடிப்பில் கவனம் செலுத்திய இவர், தற்போது விக்னேஷ் சிவன் படத்தில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் மிகவும் ஸ்மூத்-ஆக சென்ற படப்பிடிப்பு, தற்போது சில பிரச்சனைகள் வந்துக் கொண்டிருக்கிறதாம். அதாவது, படத்தின் காட்சிகளை மாற்ற வேண்டும் என்று, பிரதீப் முரண்டு பிடிக்கிறாராம்.

தனக்கான இமேஜை காப்பாற்ற வேண்டும் என்று சில காட்சிகளில் நடிக்க மறுக்கிறாராம். இதனால், பிரதீப் ரங்கநாதனின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என்று, சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

More in சினிமா

To Top