Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

லவ் டுடே இயக்குநரின் அடுத்த படம் பற்றிய அப்டேட்!

சினிமா

லவ் டுடே இயக்குநரின் அடுத்த படம் பற்றிய அப்டேட்!

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து, இவர் இயக்கி நடித்த லவ் டுடே என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது.

அடுத்து இவர் இயக்கும் படம் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள, கோடம்பாக்கமே காத்திருக்கிறது. இவ்வாறு இருக்க, இவரது அடுத்த படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, இவரது அடுத்த படத்தை, வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தான் தயாரிக்க உள்ளாராம். இதுதொடர்பான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top