டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதன் சம்பளம்?

லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இவர், இதன்மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இளம் நடிகராக மாறியுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் தற்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெணி, டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும், அடுத்தடுத்த ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், டிராகன் படத்திற்காக, பிரதீப் ரங்கநாதன் வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, 12 கோடி ரூபாயை, அவர் சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்த தகவல், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News