Connect with us

Raj News Tamil

நிஜ வாழ்விலும் விஜய்க்கு வில்லனாக மாறும் பிரகாஷ் ராஜ்..!

சினிமா

நிஜ வாழ்விலும் விஜய்க்கு வில்லனாக மாறும் பிரகாஷ் ராஜ்..!

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வபோது அரசியல் ரீதியான கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை குறித்து பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார். அதில், எம்ஜிஆர், என்டிஆர் காலம் வேறு. இன்றைய காலம் வேறு. சினிமாவில் கிடைக்கும் பேரும் புகழும் அரசியலுக்கு உதவாது என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் நானும் அவரிடம் கேள்வி கேட்பேன் என்று அவர் கூறியுள்ளார்.

கில்லி, போக்கிரி, வில்லு, வாரிசு திரைப்படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ், நிஜ வாழ்விலும் விஜய்க்கு வில்லனாக போகிறாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

More in சினிமா

To Top