பிரசாந்துக்கு 2-வது திருமணமா? என்ன சொல்றீங்க!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்திருக்க வேண்டியவர் டாப் ஸ்டார் பிரசாந்த். ஆனால், சரியான திரைப்படங்களை தேர்வு செய்யாததால், ஃபீல்ட் அவுட் ஆனார்.

தற்போது, அந்தகன் என்ற படத்தின் மூலம், சினிமாவில் கம்பேக் கொடுக்க முயன்று வருகிறார். இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது. அதில் கலந்துக் கொண்ட பிரசாந்திடம், 2-வது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அவர், “திருமணம் என்பது நிச்சயம் ஒருநாள் நடக்கும். நான் தயார் ஆக தான் இருக்கிறேன். என்னை புரிந்துக் கொள்ளும் பெண் கிடைத்தால் போதும்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News