Connect with us

Raj News Tamil

பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

தமிழகம்

பிரேமலு படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

கிரிஷ் இயக்கத்தில், நஸ்லேன், மமிதா பைஜூ ஆகியோர் நடிப்பில் கடந்த 9-ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பிரேமலு.

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலை வாரிக்குவித்து வருகிறது. வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், இதுவரை 100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் 29-ஆம் தேதி அன்று, ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in தமிழகம்

To Top