Connect with us

Raj News Tamil

மீண்டும் வெளியாகும் பிரேமம்…ரிலீஸ் தேதி அறிவிப்பு

சினிமா

மீண்டும் வெளியாகும் பிரேமம்…ரிலீஸ் தேதி அறிவிப்பு

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பிரேமம்’. தென்னிந்திய அளவில் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்ற இந்த திரைப்படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோனா செபாஸ்டின் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் பிப்ரவரி 14ம் தேதி அன்று ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top