Connect with us

Raj News Tamil

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

இந்தியா

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

பொங்கல் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அறுவடைத் திருநாளான பொங்கல், தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “அறுவடையைக் கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top