பிரின்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், தீபாவளி அன்று வெளியான திரைப்படம் ப்ரின்ஸ். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம், பெரும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இந்த திரைப்படம், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 25-ஆம் தேதி அன்று இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாம்.