Connect with us

Raj News Tamil

தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்..என்ன காரணம்?

தமிழகம்

தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்..என்ன காரணம்?

கோவையின் முதல் தனியார் பேருந்து ஓட்டுநராக ஷர்மிளா(23) பணியில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து ஷர்மிளா இணையத்தில் வைரலானார்.

இன்று திமுக எம்பி கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top