கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர். ”கல்யாணம் முதல் காதல் வரை” என்ற தொடரில் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது ப்ரியா பவானியின் போட்டோஹூட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவரது மார்டன் உடையிலான போட்டோக்களை, பார்த்த ரசிகர்கள் ப்பா நம்ம ப்ரியா பவானி ஷங்கரா இது..? என உற்ச்சாகத்தில் உரைந்து வருகின்றனர்.